கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்த கூடாது – பொலிஸ்மா அதிபர்!
Tuesday, July 18th, 2017
காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்தவொரு கைதியும் தாக்குதல் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படக் கூடாதென காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிளுக்கான விசேட கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
காவல்துறையின் ஏதேனும் ஒரு அதிகாரி தனது கடமைகளில் அத்தகைய அநீதிகளை இழைக்க முற்பட்டிருப்பின், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பின்நிற்கப் போவதில்லை என காவல்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கையின் புதிய வீதி வரைபடம் விரைவில்!
20ஆவது அரசியமைப்பு திருத்த முன்வரைபிலும் மாற்றம் ?
பிரதமருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை - அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப...
|
|
|
அரசியல் அதிகாரம் எமது கைகளில் இருந்திருந்தால் மக்கள் இன்று வீதிக்கிறங்கவேண்டிய நிலை உருவாகியிருக்காத...
வெற்று கார்பன் பேனா குழாய்கள், பற் தூரிகைகள் மீள் சுழட்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம் - விரைவில் அமை...
தங்களுக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளது - ஜனாதிபதி ரணில் ...


