போலி வைத்தியர் மாட்டினார்!
Saturday, May 14th, 2016
சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் என்று கூறி, நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்தத நபர் ஒருவரை கட்டுநாயக்கா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திவுலபிட்டிய, பலகல்லையைச் சேர்ந்த மேற்படி நபர் இரு பெயர்களில் இருந்தவாறே, மேற்கண்டவாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு வைத்தியசாலை ஆகியவற்றில் சேவையாற்றி வருவதாகக் கூறியே மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Related posts:
ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி? - தேசிய தேர்தல்கள் ஆணைக்...
நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகள் குறைப்பு!
மட்டு - விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பாற்குடபவனி!…….
|
|
|
2020 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது- நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடா...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்...
அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை வடக்கு மாகாணம் உரிய வகையில் செலவு செய்வதில்லை - மத்திக்கு ஏன் ...


