யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை
Wednesday, July 12th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று புதன்கிழமை(12) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாவற்குழி, மறவன்புலோ, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவெளி ஆகிய பிரதேசங்களில் இந்த மின்தடை அமுலிலிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பணி நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
கடும் வரட்சி: இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவு!
ஒமிக்ரோன் அச்சுறுத்தல் - பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படாமல் இருக்க மக்கள் பங்களிப்பே அவசியம் - ...
|
|
|


