ஆசிய மெய்வல்லுனர் போட்டி வீரர்கள் நாடுதிரும்பினர்!
Wednesday, July 12th, 2017
இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற 22வது ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் நாடு திரும்பினர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்த இவர்களை விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் D.M.R.B.திசாநாயக்க வரவேற்றார்.
Related posts:
வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது கரவெட்டி ஞானம்ஸ்!
இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் வாசிம் அக்ரம்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் இருந்து லீவிஸ் திடீர் விலகல்
|
|
|


