வறிய குடும்பத்திற்கு ஈ.பி.டி.பி கட்சியினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!
Tuesday, July 11th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றின் வாழ்வாதார மேம்பாட்டு உதவியாக தையல் இயந்திரம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கட்சியின் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறித்த பயனாளிக்கு இன்றையதினம் தையல் இயந்திரம் ஒன்று கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் அவர்களால் கட்சியின் யாழ் மாவட்ட தலைமையகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
Related posts:
மேயரின் தன்னிச்சையான முடிவைக் கண்டித்து சபையில் ஈ.பி.டி.பி விவாதம்!
கடந்த கால தவறுகளை ஆராய்ந்து அதன் பெறுபெறுகளை ஆதாரமாக கொண்டு இனிவருங்காலத்தை வெற்றிகொள்ள ஒன்றுபட்டு உ...
நீர் வேளாண்மையை மேம்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றுமொரு கருத்திட்டம் வல்லை ஆற்றில் மு...
|
|
|
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தரப்பு எமது கட்சியுடன் பேசியமைக்கான ஆதாரம் உண்டு - ஈ.பி.டி.பியின் யாழ் ம...
பரம்பரிய முறையில் இருந்த பனை வளத்தை அறிவியலுடன் இணைத்து அபிருத்தியில் வெற்றி கண்டவர்கள் நாம் - ஈ.பி...
டக்ளஸ் தேவானந்தா உருவாக்கிய குடியேற்றங்களே திருமலையை பாதுகாக்கிறது. - ஈ.பி.டி.பி. சுட்டிக்காட்டு!


