யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை
Tuesday, July 11th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று செவ்வாய்க்கிழமை(11) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் படி, சரசாலை, நுணாவில், கல்வயல், மட்டுவில், வீதி, ஊரணி, வீரவாணி, பருத்தித்துறை வீதி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை தொடர்பில் இந்திய தூதுவருடன் பிரதமர் மஹ...
உள்ளூராட்சி விவகாரங்களுக்கு புதிய ஜனாதிபதி ஆலோசகர் !
தீவக பகுதியில் சூரிய மின்னுற்பத்தி திட்டம் - இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க அமைச்சரவை அங்கீக...
|
|
|


