பாகிஸ்தான் தீவிரவாதத்தை பயன்படுத்துகிறது – இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

Sunday, July 9th, 2017

அரசியலில் சாதனை படைக்க பாகிஸ்தான் தீவிரவாதத்தை பயன்படுத்துகிறதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜெர்மனியில் நடை பெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்

அரசியலில் சாதனை படைக்க சில நாடுகள் தீவிரவாதத்தை பயன் படுத்துவதை ஜி20 அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் தடுக்க வேண்டும்.இதனை தொடர்து 11 அம்ச ஆலோசனைகள் அடங்கிய குறிப்பை ஜி20 நாடுகளின் தலைவர்களிடம் இந்திய பிரதமர் கையளித்துள்ளார்.அதில் தீவிரவாத குழுக்கள் குறித்தும், அவர்களுக்கு நிதிஉதவி வழங்கும் நாடுகள் குறித்தும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: