காலியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!
Thursday, July 6th, 2017
காலியில் பாதுகாப்பற்ற கடவை காரணமாக ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும், இதுபோன்ற விபத்து சம்பவங்கள் அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்நிலையில் இவற்றைத் தடுப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகள் அல்லது விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது.
Related posts:
ஓட்டோ, மோட்டார் சைக்கிள் லீசிங் தொகை குறைப்பு!
சுத்தமான குடிநீர் பெற்றுத்தாருங்கள் என்றே மக்கள் எம்மிடம் கோருகின்றனர் - எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக...
உள்ளூராட்சி தேர்தல் - வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என தகவல்!
|
|
|


