தனியார் காணிகள் விடுவிக்கப்படும் – அரசாங்க அதிபர்!
Tuesday, July 4th, 2017
யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக விடுவிக்கக்கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதனாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கச்சேரியில் இராணுவத்துக்கும் அவருக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்ளுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
காணத் தவறாதீர்கள்…. இன்று மாலை 06 மணிக்கு நேத்திரா தொலைக்காட்சியின் சதுரங்கம் நிகழ்ச்சியில் ஈழ மக்கள...
ட்ரம்பிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
திங்கள்முதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்கள் - லங்கா சதொச நிறுவனத் தலைவர் நுசாத் பெரேரா அற...
|
|
|


