இணையத்தள ஊடான வர்த்தக செயலமர்வு
Tuesday, July 4th, 2017
இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் தொடர்பான செயலமர்வை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஒழுங்கு செய்துள்ளது.
இந்த செயலமர்வு அடுத்த மாதம் 12ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் சமகால இணைய வர்த்தக செயற்பாடுகள் பற்றி இதன்போது விளக்கம் அளிக்கப்படும் என்று ஏற்றுமதி அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.
Related posts:
பதிவு செய்யப்படாது இயங்கும் இரசாயன மருந்துக் கடைகளுக்கு விரைவில் சட்ட நடவடிக்கை யாழ்ப்பாண மாவட்டச் ச...
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரை எதுவித இறுதி தீர்மானமும் எடுக்கப்படவில்லை !
நாளை முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம் - முதலாம் தவணை நீடிப்பு - பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து மற்று...
|
|
|


