மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடக்கும் வாய்ப்பு?
Monday, July 3rd, 2017
மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனுக்களைக் கோரும் வர்த்தமானி அறிவித்தல் ஒக்ரோபர் மாதம் வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரியதெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் வடமத்திய,சப்ரகமுவமற்றும் கிழக்குமாகாணசபைகளின் ஆயுட்காலம் வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
குறித்தமாகாணசபைகளின் முடிவடைந்ததும் புதியசபைகளைத் தெரிவுசெய்வதற்கானதேர்தலைநடத்துவதற்கானஅதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குஉள்ளது.
இதனிடையேதேர்தலைபிற்போடவேண்டியசந்தர்ப்பமொன்றுஏற்படுமானால் அரசியலமைப்பின் 154 ஆவதுபிரிவின் “ஈ”பகுதியின் கீழ் மாத்திரமேமுடியுமென்றும் மஹிந்ததேசப்பிரியமேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இளைஞர்களின் வளர்ச்சியும் தீர்க்கமான சிந்தனையும் தான் எதிர் காலத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் - தோ...
இலங்கை வரும் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் அவசியமில்லை – வெளியானது புதிய சுக...
உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று அனுஷ்டிப்பு!
|
|
|
அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானது - அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை...
வரியை செலுத்த தவறிய ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து - கலால் திணைக்களம்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு புலனாய்வு அமைப்புகள...


