பிரான்ஸ் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் காயம்
Monday, July 3rd, 2017
பிரான்ஸின் தென் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் மேகொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு வந்தவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் பிரான்ஸின் அவிக்நன் மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
Related posts:
உடன்படிக்கையிலிருந்து பின்வாங்கப் போவதில்லை -ஜேன் கிளாட் ஜங்கர்
ஹோட்டலில் உணவு பரிமாறுவதற்கு ரோபோக்கள்!
காசாவில் ஒரே நாளில் மூன்று கட்டிடங்கள் தரை மட்டம்; 42 பேர் பலி, பலர் காயம்!
|
|
|


