இலங்கைக்கு மிக விரைவில் ஜீ.எஸ்.பீ.வரிச் சலுகை.!
Friday, May 13th, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பீ. வரிச் சலுகை மிக விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக பிரசல்ஸ் சென்றுள்ள இலங்கை தூதுக்குழு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான பிரதிநிதிகளுக்கும் இலங்கை தூதுக் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற விஷேட சந்திப்பின் பின்னரே இவ்வாறு நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களை இன்றுமுதல் கைது செய்ய நடவடிக்கை - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ...
கட்டுப்பாடின்றி விலைகள் உயர்வதை கட்டுப்படுத்த பொறிமுறை - அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!
குழந்தைகள் மருத்துவமனைக்கு இலவசமாக முட்டை!
|
|
|


