சாதாரண பேருந்துகளும் அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!
Monday, July 3rd, 2017
அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்து போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், சாதாரண பேருந்துகளும் குறித்த வீதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
எரிபொருட்களின் விலை வீழ்ச்சியால் மக்கள் சொந்த வாகனங்களில் பயணிக்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளது இந்த நிலையில், தனியார் பேருந்து போக்குவரத்து துறை வீழ்ச்சியடைவதற்கான ஏதுநிலைகள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மறுபிறப்பில் வித்தியா!
நாடு திரும்பினர் ஜனாதிபதி !
பெற்றோலிய பொருட்கள் இறக்குமதி - விநியோகத்திற்கு பொருத்தமான நிறுவனத்தை மதிப்பாய்வு செய்ய குழு நியமனம்...
|
|
|


