ஜனாதிபதி செயலாளர் அபேகோன் பதவி விலகினார்!
Saturday, July 1st, 2017
ஜனாதிபதியின் செயலாளர் P B அபேகோன் பதவி விலகியுள்ளார்.தனிப்பட்ட காரணங்களின் அப்படையில் அவர் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியான P B அபேகோன் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்டார்.அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் செயலாளராக பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குடாநாட்டில் எட்டு இலட்சம் பெறுமதியான மூவாயிரம் வீடுகள்! - அரச அதிபர்.
ஐ.நாவில் இம்முறை சாதகமான முடிவுகிட்டும் - வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் நம்பிக்கை!
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின்...
|
|
|


