தரம் ஒன்று மாணவர் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்
Friday, June 23rd, 2017
2018 ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
இதற்குரிய கால அவகாசம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாதென பாடசாலை அலுவல்கள் பணிப்பாளர் கமனி பெரேரா தெரிவித்தார்.ஒரு மாணவர் சார்பில் ஆகக்கூடுதலாக ஆறு பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமென மேலும் பணிப்பாளர் கூறினார்.
Related posts:
யாழ் மாநகரசபை அதிரடி நடவடிக்கை!
அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பதை போராட்டங்களில் ஈடுபடுவோர் சுட்ட...
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று!
|
|
|


