அரசியல் யாப்பு தொடர்பில் ஒரு சில மாதங்களில் இறுதி தீர்மானம் !
Thursday, June 22nd, 2017
உத்தேச புதிய அரசியல்யாப்பு தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
உத்தேச புதிய அரசியல் யாப்பு தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன ஒரு சில மாதங்களில் இதுதொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
Related posts:
வித்தியா கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
30 ஆயிரம் வேலை வாய்ப்புக்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது - உயர் கல்வி அமைச்சர்!
|
|
|


