நாடாளுமன்ற உறப்பினர்களுக்கு 15மில்லியன்!
Thursday, May 12th, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் பன்முகப்படுத்தல் நிதியாக 2015 ஆம் ஆண்டுக்கான ஐந்து மில்லியனுடன் 2016ஆம் ஆண்டுக்கான பத்து மில்லியனை சேர்த்து மொத்தமாக 15 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி ரூபாய் 3700 மில்லியனும், மேலும் கிராமிய உட்கட்டமைப்புக்கென அனைத்து கிராமங்களுக்கும் ரூபாய் ஒரு மில்லியன் வீதம் 13,300 மில்லியன் மேலதிகமாகவும், ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆலயங்களில் ஒன்றுகூடுவதை தவிருங்கள் - பொதுமக்களிடம் யாழ் மாவட்ட செயலகம் வேண்டுகோள்!
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் மூலம் ஏராளமானோர் நிவாரணம் பெறுகின்ற...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட முப்படையிரும் இன்றுமுதல் நீக்கம்!
|
|
|
விலங்கு தீவனத்துக்கும் பியர் தயாரிப்புக்களுக்கும் அரிசி பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு விவசாயத்துறை ...
எதிர்வரும் டிசம்பர் மாதம் உயர்த பரீட்சையை நடத்த முடியும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்த முத்திரைகள் இரத்து - அஞ்சல் மா அதிபர் தெரிவிப...


