அரச அதிகாரிகளுக்கு சலுகை அடிப்படையில் வாகன அனுமதி!
Tuesday, June 20th, 2017
அரசாங்க மற்றும் நியதிச்சட்ட சபைகளின் நிறைவேற்று , நிர்வாகம் , முகாமைத்துவம் மற்றும் தொழில்முறை நிலை அதிகாரிகளுக்காக சலுகை அடிப்படையில் சிற்றூர்ந்து அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொடுப்பதுடன் தொடர்புடைய சுற்று நிரூபமொன்று நிதி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த தினம் அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய சுற்று நிரூபத்தின் விதிகள் ஜூன் மாதம் 10ம் திகதியின் பின்னர் சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட வாகனங்களுக்காக மாத்திரம் பொருந்தியது என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது
Related posts:
மக்கள் மத்தியில் தவறான போலிப் பிரசாரங்களைப் பரப்பும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படும் - ஜனாதிபதி எச்...
புதர்மண்டிக் காணப்படும் காணிகளை புனரமைப்பு செய்து கலாசார சீரழிவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவே...
முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தை குறைக்க தீர்மானம் - முச்சக்கர வண்டி சங்கம்!
|
|
|


