மதங்களை கைப்பாவையாக்க வேண்டாம் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
Monday, June 19th, 2017
ஒவ்வொரு தரப்பினரையும் தாக்குவதற்கும், தாழ்வாக கவனிப்பதற்கும் மதங்களை கைப்பொம்மையாக பயன்படுத்த வேண்டாம் என காடிணல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.
அவ்வாறான செயல்டுகளை மேற்கொள்வார்களானால் அது நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகம் என்று அவர் சுட்டிக்காட்டினார். கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதத்தலங்களுக்கு அண்மைக்காலமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என அவர் அத தெரண செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
Related posts:
எவருக்கும் மானிய விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவது இல்லை - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
நிலவும் சீரற்ற காலநிலை - ஆயிரத்து 690 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 443 பேர் பாதிப்பு அனர்த்த என...
ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறு - ஆட்சேபனைக்கு மேன்முறையீடுகள் செய்வது தொடர்பில் அறிவிப்பு!
|
|
|
கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கும் முறைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு - சுகாதார அ...
விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய நபர்களின் படுகொலை - விசாரணை அறிக்கைகளை நாடாளுமன்றில் சமர்ப...
பிரதேச சபையின் செயற்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களுடன் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் க...


