குப்பைகளை விரைவாக அகற்றுமாறு பிரதமர் ஆலோசனை!
Sunday, June 18th, 2017
கொழும்பு நகரில் கொட்டப்படும் குப்பைகளை குறித்த இடங்களில் இருந்து விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மாநகர ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கொழும்பு நகரில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடங்கள் பலவற்றை கண்காணித்துள்ளார்.இதன்போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்
Related posts:
256 மாணவர்கள் வடமாகாணத்தில் 9 பாடங்களில் ஏ சித்தி!
யாழ். கல்லுண்டாயில் பேருந்து விபத்து - 24 பேர் வைத்தியசாலையில்!
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான காணியில் வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்கு நட...
|
|
|
ஸ்மார்ட் திறனுடன் கூடிய பிள்ளைகளை நாட்டுக்கு வழங்கும் நடவடிக்கை - இரண்டு வருடங்களில் பாடசாலைக்கல்வி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இடையே விசேட சந்திப...
2024 இல் இதுவரை 966,600 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!


