ஜனவரி முதல் மே வரை 1104 வீதி விபத்துக்கள்!
Thursday, June 15th, 2017
கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை 1104 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் 1161 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய பேரவை அறிவித்துள்ளது.
இதில் 349 பேர் பாதசாரிகளாவர். இதில் 441பேர் சைக்கிள் உரிமையாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் , மேல் மாகாணத்தில் கூடுதலான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மேலும் 180 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
18 வயது யுவதி உட்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி!
மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 24 ஆம் திகதி முதல் ம...
|
|
|


