சீனியின் விலையை மோசடியாக அதிகரிப்போருக்கு கடும் தண்டனை!
Sunday, June 11th, 2017
வெள்ளை சீனியின் விலையை மோசடியாக அதிகரிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டமூலத்தின் 18:1 சரத்தின் அடிப்படையில் வெள்ளை சீனி கட்டுபாட்டு விலையுடனான பொருள் என அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் காரணமாக கட்டுப்பாட்டு விலையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
Related posts:
மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது தகவல் அறியும் சட்டம்!
அட்டுலுகம சிறுமி கொலைச் சம்பவம் தொடர்பில் விரைவில் நீதி கிடைக்கும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி...
அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
|
|
|


