பங்களாதேஷ் செல்கிறார் ஜனாதிபதி!
Wednesday, June 7th, 2017
பங்களாதேச பிரதமர் ஷெயிக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் பங்களாதேஷுக்கு விஜயம் செய்யவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, ஜூலை 13ம் திகதி முதல் 16ம் திகதி வரை மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷில் தங்கியிருப்பார். இதுஇவ்வாறு இருக்க, இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க பங்களாதேஷ் முன்வந்துள்ளது.
Related posts:
சதொச விற்பனை நிலையங்களில் விசேட உணவுப் பொதி விநியோகம்
மீண்டும் பலத்த மழை: இரணைமடு வான்கதவுகள் திறப்பு!
பால்நிலை சமத்துவத்தில், கடந்த 25 வருடகாலம் அடைந்த முன்னேற்றங்களை கொவிட்-19 நெருக்கடி அபகரித்து விடக்...
|
|
|


