உதவிப் பொருட்களுடன் சீன விமானம்
Monday, June 5th, 2017
இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒரு தொகை நிவாரணப் பொருட்களுடன் விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்துள்ள இந்த விமானத்திலுள்ள நிவாரணப் பொருட்களை பொறுப்பேற்பதற்காக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அமைச்சர்கள், இலங்கையில் உள்ள தூதுவர் தலைமையிலான அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
Related posts:
மருந்துப் பொருட்கள் மற்றும் சிகிச்சைக் கருவிகள் பற்றாக்குறை!
1490 மீனவர்களுக்கு TAB கணனிகள்!
சில வாகனங்களின் வரி 10 வீதத்தால் குறைப்பு!
|
|
|


