மாணவர் அனைவரும் 13 வருடங்கள் கல்வி கற்கமுடியும்!
Tuesday, May 10th, 2016
பாடசாலை கல்வி திட்டத்திட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தவுள்ளதாகவும் தொடந்து 13 வருடங்கள் பாடசாலை கல்வியை கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் சாதாரண தர பரீட்சையில் தோல்வியடைய செய்வதில்லை என்றும் சித்தி அடையாத அந்த மாணவர்களுக்கு உயர்தர பரீட்சை வரை அந்த மாணவர்களை அழைத்து செல்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
Related posts:
மாணவிகள் துஷ்பிரயோகம்: பெரியபுலவு மகா வித்தியாலய பாடசாலை சூழலில் பதற்றம்!
இலங்கையில் இஸ்லாமிய குழுக்கள் மீது தடை- தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.!
இலங்கையில் 40% ஆன உயிரிழப்புக்கள் இருதய நோய்களினால் ஏற்படுகின்றது – வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்ட...
|
|
|


