ஞானசார தேரரை கைது செய்ய பல காவற்துறை குழுக்கள்!
Saturday, June 3rd, 2017
வாக்குமூலம் வழங்குவதை தவிர்த்து வரும் பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து விசாரணை செய்வதற்காக தற்போது பல காவற்துறை குழுக்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவற்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி இதனைக் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
தரம் 1 நீதிமன்ற அனுமதியைப் பெற அமைச்சரவை அங்கீகாரம்.!
கொரோனா தொற்று எதிர்ப்பு நடவடிக்கை: ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு நன்றி தெரிவிக்கும் உலக சுகாதார அமை...
எத்தகைய தடைகள் வந்தாலும் நீதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்...
|
|
|


