யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் குறைவடைந்த டெங்கு நோயின் தாக்கம்!
Friday, June 2nd, 2017
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் இந்த மாதம் குறைவடைந்து காணப்படுவதாக மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை டெங்கு நோயின் தாக்கத்தால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாதத்தில் 41 பேர் மாத்திரமே டெங்கு நோயின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்லைனில் பதிவு செய்ய - தலைமை சார்ஜென்ட் ஆர்ம்ஸ் நரேந்திர தெரிவிப்பு!
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 584 பேருக்குக் கொரோனா தொற்று – 1325 மரணங்களும் பதிவு – சுகாதார அமைச்சு தக...
13 வது திருத்தச்சட்டம் தொடர்பில் சிங்கள மக்கள் அச்சம் கொள்ளதேவையில்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெர...
|
|
|


