மூடி தொண்டையில் சிக்கி குழந்தை பரிதாபமாக பலி

Tuesday, May 10th, 2016

மூடி தொண்டையில் சிக்கி குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று குருணாகல், நாரம்மல பெத்தெனிகொடவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் எஸ்.எம். மனீஷ சத்சர ஷானக்க என்னும் 1 வயதும் 7 நாட்களுமாகிய குழந்தையே பலியாகியுள்ளது.

குறித்த குழந்தை தனது மூன்று வயதுடைய சகோதரியுடன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மூடியை வாயில் போட்டுள்ளது. இதன் பின்னரே மூடி தொண்டையில் சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

Related posts:

பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் - இராஜாங்க அமை...
சிறுபோகத்தில் சேதனப் பசளையை பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபடும் சாத்தியம் அதிகம் - பணிப்பாளர் ரொஷா...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!