அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விசேட வைத்தியக்குழு!
Tuesday, May 30th, 2017
நாட்டிலேற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதார நிலைமையை பரிசோதிப்பதற்காக பல விசேட வைத்தியக்குழுக்களை சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு சுகாதார அமைச்சு அனுப்பிவைத்துள்ளது.
அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் இதுவரையில் எந்தவித தொற்றுநோய் தொடர்பான தகவலும் இல்லை என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. இவ்வாறான ஒரு நிலை ஏற்படாத வகையில் சுகாதார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது
Related posts:
யாழ். மாநகர சபையின் எல்லைப் பகுதிகளுக்குள் காணப்படும் வெள்ள வாய்க்கால்கள் துப்புரவு செய்யும் பணிகள் ...
தொடரும் மழை: நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு - சந்தோசப்படும் யாழ் நகர வர்த்தகர்கள்!
விரைவில் மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன...
|
|
|


