வீதிகளை துரிதமாக புனரமைக்க நடவடிக்கை!
Tuesday, May 30th, 2017
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திலுள்ள வீதிகள் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது..
குறித்த பாதிப்புக்கள் தொடர்பாக தகவல்களை வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்ட வீதியை துரிதமாக வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை செயற்பட்டு வருகின்றது. இதற்கான தொலைபேசி இலக்கங்கள் 1968 / 1969 ஆகும்
Related posts:
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஆவணப்படத் திரையிடல் காட்சியும், திறந்த கலந்துரையாடலும்
கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 634 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளது - அமைச்சர் கெஹெலிய ரம்புக...
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமா? - போராட்டத்தில் குதித்த மக்கள்!
|
|
|


