சீன பிரதமர் அனுதாபம்!

Monday, May 29th, 2017

இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பாக சீன பிரதமர் Li Keqiang இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுதாபச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார்இலங்கை அரசாங்கத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அனுதாபங்களையும் , கவலைகளையும் தெரிவித்துக்கொள்வதாகவும் ,இலங்கையில் இடர்நிவாரண நடவடிக்கைகளுக்கு சீன முழு வலுவுடனான ஒத்துழைப்புக்களை வழங்க விரும்பம் கொண்டுள்ளதாக சீன பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts:


மக்களது தேவை எதுவோ அதை பெற்றுக் கொடுப்பவர்களாகவே ஈழமக்கள் ஜனநாயக கட்சி இருந்து வருகின்றது - ஈ.பி.டி....
எமது நாட்டில் தான் ஒரு மாணவர் கற்க வேண்டிய பாடத்தை அரசாங்கம் தீர்மானிக்கிறது - இந்த நிலை மாற்றியமைக...
பொருளாதார நிலையின் நிலையான முன்னேற்றத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு பாராட்டு!