திருமலையில் பழங்குடி மக்கள் போராட்டம்!
Monday, May 29th, 2017
தமது பூர்விக வாழிடங்களிலிருந்து இராணுவமுகாம்கள் அகற்றப்படவேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கையினை முன்வைத்து திருகோணமலையில் பழங்குடி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்
பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாந்தாவின் திருமலைமாவட்டப் பிரதிநிதி த.புஸ்பராசா கலந்துகொண்டு குறித்த போராட்டகாரர்களுக்கு ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொறுப்பற்ற நிலைமையே பெண்கள் மீதான வன்முறைக்கு காரணம்!
அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்கப்படும் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால...
|
|
|





