நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கலைஞர்களின் கவனத்திற்கு….

Monday, May 29th, 2017

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்த வருடத்திற்கான கலாபூஷண விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்நிலையில் கலைக்கு விசேட சேவை புரிந்த நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வசிக்கும் 15-12-2017 அன்று 60 வயதை நிறைவு செய்த நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வசிக்கும் கலைஞர்கள் ஜூன் மாதம்- 10 ஆம் திகதிக்கு முன்னதாகத் தங்களின் கலைசார் விபரங்களை நல்லூர் பிரதேச செயலக கலாசார பிரிவில் சமர்ப்பிக்குமாறு நல்லூர் பிரதேச செயலர் ஆழ்வார்பிள்ளை சிறீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106