19 ஆயிரத்து 837 சாரதிகளுக்கு எதிராக வழக்கு!
Friday, May 19th, 2017
அதிவேக நெடுஞ்சாலைகளின் வீதிச் சட்டங்களை மீறி வாகனம் செலுத்திய 19 ஆயிரத்து 837 சாரதிகளுக்கு எதிராக 2017 ஜனவரி மாதம் முதல் இதுவரை வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதில் ஏழாயிரத்து 127 சாரதிகள் அதி வேக நெடுஞ்சாலைகளில் மிக வேகமாக வாகனம் செலுத்தியமைக்காக ஏற்கனவே தண்டனை பெற்றவர்களாவர். இந்தக் காலப்பகுதியில் வாகனங்கள் தொடர்பான தவறுகளினால் பத்துகோடி ரூபாவை தண்டமாக அறிவிட்டுள்ளது.
Related posts:
அரையாண்டு காலத்தில் 1000 முறைப்பாடுகள் !
உணவு நெருக்கடியால் எவரையும் பாதிக்கவிடக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு - பிரதமர் ரணில் விக்கிரமசிங்...
வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|


