யாழ். மாவட்டத்தில் ஐந்து சமுர்த்தி வங்கிகளுக்கு விருது!
Monday, May 15th, 2017
யாழ். மாவட்டத்தில் ஐந்து சமுர்த்தி வங்கிகளுக்கு ‘ஏ’ தர விருதுகள் கிடைத்துள்ளன. சமுர்த்தி வங்கி அபிவிருத்தித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலுக்கமைவாகவே இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, சுன்னாகம் சமுர்த்தி வங்கி, இணுவில் சமுர்த்தி வங்கி, நெல்லியடி சமுர்த்தி வங்கி, உடுப்பிட்டி சமுர்த்தி வங்கி , பருத்தித்துறை சமுர்த்தி வங்கி ஆகிய சமுர்த்தி வங்கிகளே குறித்த விருதினைப் பெற்றுள்ளன.
Related posts:
தொழிற்சங்க நடவடிக்கையால் கடித விநியோகம் பாதிப்பு!
பாடசாலை மாணவர்களை நோய்களிலிருந்து பாதுகாக்கும் திட்டம்!
மரண தண்டனை தொடர்பில் வத்திக்கானின் அறிவிப்பு!
|
|
|


