யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் மின்தடை 

Sunday, May 14th, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை-08.30  மணி முதல் மாலை-05.30 மணி வரை மின்சாரம் தடைபட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொடிகாமம் கச்சாய் வீதி, பனைவள ஆராய்ச்சி நிலையம், சங்கன் கொங்கிறீட் மிக்ஸர் பிளான்ட், நுணாவில், கைதடி,நாவற்குழி, மறவன்புலவு, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக் கண்டி, கேரதீவு வீதி, அறுகு வெளி ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts:


அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை பிற்போடப்பட்டது க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை - கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் ...
இலங்கை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது - இந்திய உயர்ஸ்தானிகராலய...
நீரை சுத்திகரிப்பதற்கான இரசாயன பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை - சமூக ஊடக செய்திகளுக்கு சபை மறுப்பு!