தாதியர் சேவையில் ஏராளம் பிரச்சினைகள்!
Saturday, May 13th, 2017
இலங்கையின் தாதியர் சேவையானது பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்று முகங் கொடுத்துள்ளதாக அனைத்து இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
அந்தவகையில் நாட்டில் தாதியர்களுக்கான பற்றாக்குறை பாரியளவில் ஏற்பட்டுள்ளதாகவும், தாதியர் பணியின் தரம் குன்றியுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
செட்டிக்குளம் வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு வழங்கிய ஈ.பி.டி.பியின் வன்னி மாவட...
367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு நீடிப்பு!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் - பரீட்சைகள் திணை...
|
|
|


