எய்ட்ஸ் நோயாளர்களது ஆயுட்காலத்தை அதிகரிக்கமுடியும்!
Thursday, May 11th, 2017
எச். ஐ. விதொற்றுகளால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்களது பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்ற ஆயுட்காலத்தை மேலும் 10 வருடங்கள் அதிகரிக்க முடியுமெனபிரிட்டி பல்கலைக்கழக ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதன்படி உரிய சிகிச்சையினைப் பெறுகின்ற எச். ஐ. விதொற்று உடையோரது ஆயுட்காலத்தை தற்போதைய எதிர்பார்ப்புக் கொண்ட ஆயுட்காலத்தை விடமேலும் 10 வருடங்களுக்கு அதிகரிக்க முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலட்சியமும் கொள்கைப்பற்றும் இல்லாதவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் - தொண்டமானாறு பகுதி மக்கள் ...
சிறைச்சாலைகளுக்குள் இடமாற்றப்படும் கைதிகள்!
24 மணிநேரத்தில் 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இலங்கை வந்தடைந்தது – நாளையும் ஆறரை மணிநேர மின்வெட்ட...
|
|
|


