மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது – அஜித் பெரேரா!
Wednesday, May 10th, 2017
எக்காரணத்திற்காகவும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படாது என மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் நாட்களில் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
எனினும் இந்த விடயம் குறித்து மக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.எமது அரசாங்கம் எந்தவொரு காரணத்திற்காகவும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
இந்திய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு வருகை!
சயூராவும் நந்தமித்ராவும் வெளிநாடு பயணம்!
ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார சு...
|
|
|


