குறைவடைந்துவரும் நுகர்வோர் கேள்விகள்!
Wednesday, May 10th, 2017
இம்முறைவெசாக் பண்டிகைக் காலத்;தில் நுகர்வோரதுகேள்விகள் கடந்தவருடத்தைவிட நூற்றுக்க 30 வீதம் குறைந்துள்ளதாக வர்த்தககைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கடந்ததமிழ்; சிங்கள புதுவருடகாலத்தில் நூற்றுக்கு 40 வீதமான கேள்விகளே நுகர்வோரிடையே இருந்துள்ளதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதிகமான வரிச்சுமைகள் காரணமாக ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை ஏற்றங்கள் மற்றும் இலங்கை மக்களிடையே நிலவும் பொருளாதார வீழ்ச்சிநிலைகள் காரணமாகவே இவ்வாறான தொருநிலைஏற்பட்டுள்ளதாகபொருளாதாரநிபுணர்கள் தெரிவிக்கின்றமைகுறிப்பிடத்தக்கது.
Related posts:
பொதுப் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!
இந்திய சுற்றுலா முகவர் மாநாடு இம்முறை இலங்கையில் - சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக திருமதி ஷெனுகா செனவிரத்ன, நியமனம்!
|
|
|


