பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை!
Tuesday, May 9th, 2017
எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை தற்போது வழங்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்காத மாணவர்களின் தமது விண்ணப்பங்களை கூடிய விரைவில் அனுப்பிவைக்குமாறு அதிபர்கள் கேட்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்pபட்டார்.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் மாதர் அமைப்புகளுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!
நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு விவகாரம் – சந்தேகத்தில் ஒருவர் கைது என பொலிஸ் ஊடக...
தேர்தல் பிரசாரங்களுக்கு தனியார் பேருந்து வழங்கப்பட்டாலும், ஸ்டிக்கர்கள் ஒட்ட அனுமதிக்கப்படாது - தனி...
|
|
|


