ஒருபோதும் இணங்கப் போவதில்லை –  அமைச்சர் ரவூப் ஹக்கீம்!

Monday, May 8th, 2017

எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் சிறுபான்மையினருக்கு நியாயம் வழங்கப்படாமை தொடர்பில் தான் கடும் எதிர்ப்பு வெளியிடுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெனளியிட்டுள்ளார். மேலும், புதிய தேர்தல் முறைக்கு தான் ஒருபோதும் இணங்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:


தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீளவும் துரிதப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவ...
பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இணையவழி கற்கை தோல்வி - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப...
மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு தேவையான தரவுகளை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்...