இரட்டைக் குடியுரிமை உள்ள அரச அதிகாரிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் – பெப்ரல் அமைப்பு!
Monday, May 8th, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி இரட்டைக் குடியுரிமை கொண்ட அரச அதிகாரிகள் குறித்தும் வருங்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என, பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, இரட்டைக் குடியுரிமை கொண்ட அரச அதிகாரிகள் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
நல்லூர் பெருந்திருவிழாவில் எல்லையிட்ட பகுதிக்குள் வர்த்தகத்துக்குத் தடை!
முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்!
இஸ்ரேல் - ஹமாஸ் போர் - காஸா பகுதியில் சிக்கியிருந்த 11 இலங்கையர் எகிப்தின் ரஃபா ஊடாக நாடுதிரும்பினர்...
|
|
|


