சகலருக்கும் வீடுகள்!

Tuesday, May 2nd, 2017

தோட்ட தொழிலாளர்களுக்கு காணி பெற்றுக்கொடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை விரைவுபடுத்தி் தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட சகல மக்களுக்கும் வீடுகளை உரியதாக்க வேண்டும  என, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்

பொரளை கெம்பல் மைதானத்தில் ​தற்போது இடம்பெறும் ஐ.தே.கவின்  மே தின கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

உயர் தொழில் நுட்ப பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கு சீன வுஹான் பல்கலைக்கழகம் ஆதரவு - சீனாவின் இலங்கைத் ...
புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு நாளை - நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பா...
பிரதேச சபை தேர்தலில் கூட மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுவது எதற்கு -...