வில்பத்து காணி சுவீகரிப்புக்கு எதிராக தொடர்கிறது போராட்டம் !
Sunday, April 30th, 2017
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை தலைவராகக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் வில்பத்து காணி சுவீகரிப்புக்கெதிராக நடாத்தும் போராட்டம் இன்று 32 வது நாளாகவும் தொடர்கிறது.
மறிச்சுக்கட்டி பகுதியில் சுழற்சி முறையில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என மக்கள் காங்கிரஸ் கட்சியினர் தேர்விதனர்.அரச தரப்பில் இருந்து நல்ல தவல்கள் வந்துள்ளதாகவும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106