பிரபல வேகப்பந்து வீச்சாளருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை!
Thursday, April 27th, 2017
தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்சோட்சோபே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு கிரிகெட் வாரியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
33 வயதான லோன்வபோ ட்சோட்சோபே, 5 டெஸ்ட் போட்டிகளிலும், 61 ஒருநாள் போட்டிகளிலும், 23 T20 போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி சார்பில் விளையாடியுள்ளார். இவ்வாறு இருக்க, உள்ளூர் T-20 போட்டி ஒன்றின் போது இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு, தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.
Related posts:
ஜனாதிபதியின் மகளுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை - மறுக்கிறார் கிரிக்கெட் வீரர் மிலிந்த சிறிவர்த்தன
களத்திற்கு திரும்பும் உலக குத்துச்சண்டை சாம்பியன்?
ஒப்பந்தம் இல்லையேல் தொடர்களும் இல்லை!
|
|
|


