பிரதமர் இந்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை !
Thursday, April 27th, 2017
இந்தியாவிற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜினையும் சந்தித்துள்ளார்.
இந்த நிகழ்வு நேற்று காலை டெல்லியிலுள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் இந்தியாவை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர்தரப் பரீட்சைக்கு 315605 மாணவர்கள் தோற்றவுள்ளனர்!
போக்குவரத்து பேருந்து உரிமையாளர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டம்!
முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்றுமாறு பொதுமகளிடம் இராணுவ தளபதி வேண்டுகோள்!
|
|
|


