இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை!
Tuesday, April 25th, 2017
இந்திய கடல் எல்லையை தாண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கையின் மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டமையை அடுத்து ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி அப்பாவி மீனவர்கள் விடயத்தில் கடல் சார் சட்டங்களை மதித்து நடக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரவுள்ளது.
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களையும் வழிதவறி இந்திய எல்லைக்குள் செல்பவர்களையும் ஒரேநிலையில் பார்க்கக்கூடாது என்றும் இலங்கை, இந்தியாவிடம் கோரவுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
Related posts:
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் இதுவரை கைது – பொலிஸார்!
யாழில் மனித எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழ்வு பணிகள் ஆரம்பம் !
நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாடு கட்டியெழுப்பப்படுகிறது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க த...
|
|
|


