மத்திய வங்கி உள்ளகக் கணக்காய்வு திணைக்கள பணிப்பாளரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவு!
Saturday, April 22nd, 2017
இலங்கை மத்திய வங்கியின் உள்ளகக் கணக்காய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் கல்யாணி குணதிலக்கவை முறிகள் விநியோக மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 24 ஆம் திகதி அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பு ஆணைக்கழு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய குறிப்பிட்டார்.அன்றைய தினம் காலை 10 மணி முதல் கல்யாணி குணதிலக்கவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Related posts:
இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு 400 மில்லியன் வருமானம்!
ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
ஐ.நாவின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு - வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


